உங்கள் மருந்துகளை ORDER செய்வது எப்படி?
Oct 06, 2022
1. தங்களது மருந்து சீட்டை MOBILE CAMERA-வில் PHOTO எடுத்து +919362677773 என்ற WHATSAPP எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்யலாம்.
- வாட்ஸ்சாப்-இல் ஆர்டர் செய்ய இங்கே சொடுக்கவும்.
- பின்பு வாட்ஸ்சாப் கேமரா-வை அழுத்தி மருந்து சீட்டினை படமெடுத்து அனுப்பவும்.
2. நேரடியாக எங்கள் இணையதளத்தில் மருந்து சீட்டை பதிவேற்றம் செய்தும் தங்களது மருந்துகளை பெறலாம்.
3.தங்களது மருந்து சீட்டை resonapharmacy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பியும் தங்கள் ORDER-ஐ பதிவு செய்யலாம்.
4.பதிவுசெய்வதில் ஏதேனும் சிரமமிருந்தால் 9362677773 என்ற எங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம்.